ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடந்தது. அதில் நான்காம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்தது. இந்த வரலாற்று நிகழ்வை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் […]