#U19WC2024 : விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது நேபாள அணி..!நேபாள அணிக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையேயான உலககோப்பையின் 20 வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து