12 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் கோப்பையை வென்ற ஈஸ்ட் பெங்கால்..!கலிங்கா சூப்பர் கோப்பையின் 4-வது சீசன் நடைபெற்றது. 2023 ஆண்டு நடைபெற்ற கலிங்கா சூப்பர் கோப்பையின் இறுதிப்போட்டியில் பெங்களூர் - ஒடிசா மோதியது.