பிசிசிஐ விருதுகள் 2024 விழா ஹைதராபாத்தில் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிசிசிஐ வீரர்களுக்கு விருதுகளை வழங்குகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பிசிசிஐ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. விழாவில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அனைவரும் வந்துள்ளனர். வீரர்களுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வந்துள்ளார். 2019-20- ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான “பாலி உம்ரிகர் “விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் […]
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இன்று தமிழ்நாட்டிற்கு 7-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்றுவரும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கணையர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அதன்படி, ஐந்தாம் நாளாக இன்று சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில், தமிழ்நாடு வீராங்கனை பூஜா […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டிற்கான ஆடவர் ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆஸ்திரேலியர்கள், இரண்டு தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் ஒரு நியூசிலாந்து வீரர் மற்றும் மொத்தம் ஆறு பேர் கொண்ட இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் இடத்தில் ரோஹித் ஷர்மா, 2023 -ல் அவரது சிறந்த தலைமைத்துவம் மற்றும் பேட்டிங் செயல்திறன் காரணமாக இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 […]
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வீரர்கள் பலரும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்திய அணியில் விராட் கோலி தனிப்பட்ட சில காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என […]
இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியா ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா ஏ அணிக்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையிலான 2-வது போட்டி ஜனவரி 24-ஆம் தேதி(நாளை) முதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை அகமதாபாத்தில் தொடங்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் இந்திய […]
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கேலோ இந்தியா (Khelo India 2024) போட்டிகள் 6-வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. அதன்படி, இந்த மாதம் 31ம் தேதி வரை தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கிய மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில், நான்காவது நாளான நேற்று நடைபெற்ற சைக்கிளிங் […]
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரரை தேர்வுக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விராட் கோலி இல்லாத அந்த இரண்டு போட்டிகளில் அவருடைய இடத்தில் விளையாட ரிங்கு சிங் சரியாக இருப்பார் என […]
19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியாக இன்று அயர்லாந்து அணியும் வங்காளதேச அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை கொடுத்தாலும் ரன்களை சேர்ப்பதில் சற்று பொறுமையாக விளையாடியது. அயர்லாந்து அணி வீரரான கியான் ஹில்டன் சிறப்பாக விளையாடி 90 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதுவே அணியின் ரன்களை உயர்த்த வழிவகுத்தது. […]
19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா அணியும் நமீபியா அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நமீபியா அணி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் படுமோசமாக விளையாடியது. எந்த வீரரும் சரியாக விளையாடாமல் தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இறுதியில் அந்த அணி 33.1 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் […]
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை தேர்வு செய்து 2023 ஆம் ஆண்டின் சிறந்த கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. அந்த கனவு அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைத் தவிர மேலும் மூன்று இந்திய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற பெரிய வீரர்கள் இந்த அணியில் இடம் […]
இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனுடைய முதல் போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தனிப்பட்ட சில காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்கு […]
U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் 17 வயது பந்துவீச்சாளர் குவேனா மஃபாகா 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்த போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா திரில் […]
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், 3-வது நாளான நேற்று மகளிருக்கான யோகா போட்டியில் தமிழக வீராங்கனை நவ்யா 64.75 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார். இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணியும், இமாச்சல பிரதேச அணியும் மோதியது. இதில் தமிழக அணி 37-31 என்ற கணக்கில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல்… தேர்தல் பணிக்குழு அமைத்து அதிமுக அறிவிப்பு..! பதக்கப் […]
19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 7வது போட்டியில் நியூசிலாந்து அணியும், நேபாளம் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஸ்னீஹித் ரெட்டி அபாரமாக விளையாடி 147 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி முதல் போட்டியில் நியூஸிலாந்து அணியும், நேபாள அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிழக்கு லண்டனில் உள்ள Buffalo மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில் 2-வது போட்டியில் இலங்கை அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிம்பர்லி நகரில் […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் ஜனவரி 19 முதல் நடைபெற்று வருகிறது. நேற்று ஜனவரி 3 போட்டிகள் நடைபெற்றது. ஒரு போட்டியில் இந்தியா vs வங்காளதேசம் அணியும் மற்றோரு போட்டியில் ஸ்காட்லாந்து vs இங்கிலாந்து அணியும், மூன்றாம் போட்டியில் பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. நேற்றைய போட்டி முடிவுகள் : இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதிய போட்டியில், இந்திய அணி 84 ரன்களில் […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 5-வது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்க்கரான ஷாஜாய்ப் கான் அதிரடியாக விளையாடி 106 ரன்களை குவித்தார். அவருடன் மறுனையில் விளையாடிய வீரர்கள் […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – வங்காளதேச அணிகள் மோதிய போட்டி தென்னாப்பிரிக்காவின் மங்காங் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுக்க அந்த அணியின் ஆதர்ஷ் சிங் […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்தது ஸ்காட்லாந்து அணி 49.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. INDvsBAN :முதலில் பேட்டிங் செய்த இந்தியா 251 ரன்கள் குவிப்பு! அதிகபட்சமாக […]
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் அதிரடியாக விளையாடி […]