எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தேர்வு முடிவு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் (எட்ஜ்பாஸ்டன், ஜூலை 2, 2025) உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. முன்னதாகவே, அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது. மதியம் 3 மணி அளவில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் பங்கேற்ற சாய் சுதர்ஷன், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியின் தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்கும். அதே நேரத்தில், இங்கிலாந்து இதைப் பயன்படுத்திக் கொண்டு தொடரில் 2-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற முயற்சிக்கும். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். […]
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வு எடுக்கலாம் என்ற தகவலுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். விஸ்டன் கிரிக்கெட் வீக்லி பாட்காஸ்டில் பேசிய புட்சர், இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், அணியின் தேவைகளும் தொடரின் சூழலும் தனிப்பட்ட விருப்பங்களை விட முக்கியமானவை என்று கூறினார். “பும்ரா […]
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சனிடமிருந்து பெற்ற ஆலோசனைகளை குல்தீப் வெளிப்படுத்திய பிறகு, அவருக்கு இந்த வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இந்தியா முதல் டெஸ்டில் 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், எட்ஜ்பாஸ்டனில் 2025 ஜூலை 2 அன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் குல்தீப் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குல்தீப், 2025 ஐபிஎல் […]
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி […]
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வெறும் 6 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி பின்னடைவில் உள்ளது. இங்கிலாந்து அணிக்காக, ஒல்லி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் எடுத்தனர், […]
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார். லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில், பும்ரா, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் சாக் க்ராலி மற்றும் பென் டக்எட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, SENA […]
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் தற்போது தயாராகி வருகிறார்கள். இதற்கிடையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முழு உடற்தகுதிபெற்று அணிக்கு திரும்பியுள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான இந்த […]
பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த சீசன் எப்போது வரும் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர். இப்படியான சூழலில் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூர் அணிக்கு விராட்- ரோஹித் கூட வேண்டாம் என்பது போல மற்ற 4 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்துகொண்ட விஜய் மல்லையாவிடம் நீங்கள் […]
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி 18.2 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனவே, மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. […]
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 – இன் 45வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. மும்பை அணிக்காக ரியான் ரிக்கல்டன் (32 பந்துகளில் 58 […]
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டு […]
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து […]
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த சீஸனில் இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி புள்ளி விவர பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் 3 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் புள்ளி விவர பட்டியலில் 8 -வது இடத்தில் உள்ளது. எனவே, வெற்றிபெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் போட்டியில் டாஸ் […]
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் எதிர்பார்த்த பும்ரா அணிக்கு திரும்பவுள்ளதால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பெங்களூர் அணிக்கு எதிராக அதுவும் விராட் கோலிக்கு எதிராக பும்ரா சிறப்பான பார்மில் இருக்கிறார். இதுவரை அவருக்கு எதிராக விராட் கோலி எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறார். பதிலுக்கு பும்ரா […]
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. அணியில் வீரர்கள் பார்ம் மோசமானது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தாலும் பந்துவீச்சில் தூணாக இருந்த பும்ரா இல்லாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் எப்போது அணிக்கு மீண்டும் திரும்புவார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சில முக்கியமான வீரர்கள் விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. அப்படி எந்தெந்த வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பும்ரா : மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு சிட்னியில் நடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது […]
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் ஐபிஎல் போட்டிகள் பக்கம் திரும்பியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் போட்டிக்கு தயாராகி வருகிறது. 23-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய பரம எதிரியான சென்னை அணியை சென்னையில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறார்கள். அந்த போட்டி பெரிய அளவில் […]
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக நாளை மறுநாள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் என மூத்த வீரர்கள் பலமான பேட்டிங் லைன் அப்பில் இருக்க, வேகப்பந்து பவுலிங் லைன் […]