Tag: England vs India

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை ஒரு போட்டியிலும் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்பது ரசிகர்களுக்கு இன்னும் பேரதிர்ச்சியான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அது மட்டுமின்றி அவரை ஒரு அவரை ஒரு போட்டியில் கூட ஆட வைக்காத நிலையில் முன்னாள் கிரிகெட் வீரர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் […]

#England 6 Min Read
kuldeep yadav Sourav Ganguly

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. மதிய உணவு வரை இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக, […]

#England 4 Min Read
England vs India - 5th Test

5-வது டெஸ்ட் போட்டி.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜூலை 31) அன்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. தற்பொழுது, இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். டாஸில், ஷுப்மான் கில் தொடர்ச்சியாக ஐந்தாவது டாஸை இழந்துள்ளார். இந்தியா […]

#England 5 Min Read
England vs India - 5th Test

INDvsENG : தொடரை சமன் செய்யுமா இந்தியா..இன்று 5-வது டெஸ்ட் போட்டி!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31, 2025) லண்டனின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்டை (ஹெடிங்லி) இழந்த இந்தியா, இரண்டாவது டெஸ்டில் (எட்ஜ்பாஸ்டன்) வெற்றி பெற்று, மூன்றாவது டெஸ்டில் (லார்ட்ஸ்) 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நான்காவது டெஸ்ட் (மான்செஸ்டர்) ட்ராவில் முடிந்தது. தற்போது, […]

#Ravindra Jadeja 6 Min Read
ind vs eng 5th test

ஜடேஜா வாஷிங்டனை சதம் அடிக்க விடாமல் அவுட் ஆக்கியிருக்கணும்..! நாதன் லயன் பேச்சு!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே 4 போட்டிகள் முடிந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்த தொடரின் 5-வது போட்டி நாளை (ஜூலை 31) லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடர சமநிலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி களமிறங்குகிறது. 4-வது போட்டி முடிந்து […]

#Ravindra Jadeja 6 Min Read
jadeja and washington sundar

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி உயர்ந்த புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (ஜூலை 25, 2025), 150 ரன்கள் எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய ரூட், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைப் பற்றி Sony Liv-இல் ஹர்ஷா போக்ளேவுடன் பேசினார். அதில் பேசிய ரூட் “கிரிக்கெட்டின் சிறந்த […]

#England 7 Min Read
sachin tendulkar and joe root

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர், கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் அரைசதம் குவித்த இந்த இருவரும், முதல் ஓவரில் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 3 ஓவர்களில் 1/2 என்ற நிலையில் […]

#England 6 Min Read
INDvsENG 4TH test

INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025) 150 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்று மாமேதைகளான ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், மற்றும் ரிக்கி பாண்டிங்கை முந்தி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தற்போது 13,409 ரன்களுடன், சச்சின் டெண்டுல்கரின் 15,921 ரன்கள் என்ற உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு குறித்து பரவலான […]

#England 7 Min Read
sachin tendulkar vs joe root

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில், கால் விரலில் எலும்பு முறிவு காயத்துடனும் பல சாதனைகளைப் படைத்து அசத்தினார். ஜூலை 24, இரண்டாம் நாள் ஆட்டத்தில், முதல் நாளில் காயமடைந்து வெளியேறிய பண்ட், ஷர்துல் தாக்கூரின் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கி, 54 ரன்கள் (75 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து அரைசதம் கடந்தார். இந்த ஆட்டத்தின் […]

#England 8 Min Read
rishabh pant against eng

4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்ட நேர முடிவில், ஓலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தற்போது, இங்கிலாந்து அணி இந்தியாவை விட 133 ரன்கள் பின்தங்கியுள்ளது. மான்செஸ்டரில் உள்ள […]

#England 4 Min Read
INDvsENG

என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இரண்டாம் நாளில் மீண்டும் களத்தில் இறங்கி ரசிகர்களின் இதயங்களை வென்றார். முதல் நாளில் காயத்தால் பேட்டிங்கை முடிக்காமல் வெளியேறிய அவர், இரண்டாம் நாளில் இந்திய அணி ஆறாவது விக்கெட்டை (ஷர்துல் தாக்கூர்) இழந்த பிறகு, ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் மீண்டும் […]

#England 5 Min Read
Rishabh Pant injury

IND vs ENG : காயத்தால் வெளியேறிய ரிஷப் பந்த்…எவ்வளவு நாள் விளையாட முடியாது?

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஓல்டு ட்ராஃபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆறு வாரங்களுக்கு விளையாட முடியாத நிலையில் உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காயம், நடப்பு டெஸ்ட் மட்டுமல்லாமல், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ள ஐந்தாவது மற்றும் […]

#England 6 Min Read
rishabh pant

INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி இன்று (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கருண் நாயர் இந்திய அணியின் விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு, அவரது மோசமான ஆட்டத்தின் காரணமாக எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடிய கருண் நாயர், 21.83 […]

#England 5 Min Read
karun nair

இங்கிலாந்து vs இந்தியா 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23, 2025) மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தற்போது 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது, அதே நேரத்தில் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி […]

#England 4 Min Read
4th Test, Day 1

INDvsENG : காயம் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி விலகல்…எண்டரி கொடுக்க போகும் பும்ரா!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் பெரிய குழப்பமான விஷயமாக இருந்தது என்னவென்றால், பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது தான். ஏனென்றால், இந்த […]

#England 6 Min Read
nitish kumar reddy

INDvsENG : இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி : காயம் காரணமாக விலகும் அர்ஷ்தீப் சிங்?

மான்செஸ்டர் : 2025 ஜூலை 20 அன்று, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ரோபி தொடரில், மூன்றாவது டெஸ்டில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்த தொடரில் 2-1 என்று பின்தங்கியுள்ளது. இந்நிலையில், நான்காவது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங்கின் அறிமுகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து […]

#England 5 Min Read
Arshdeep Singh test

உடல் தகுதி இல்லை என்றால் விளையாடவே வேண்டாம்..பும்ரா குறித்து கடுப்பான திலீப் வெங்சர்க்கர்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 22ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்தியா தொடரை வெல்ல வேண்டுமானால், மீதமுள்ள மான்செஸ்டர் மற்றும் ஓவல் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பங்கேற்பு உறுதியாக இல்லாதது அணிக்கு பெரும் சவாலாக உள்ளது. பும்ரா, முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் […]

#England 7 Min Read
Dilip Vengsarkar jasprit bumrah

INDvsENG : தொடரை வெல்ல பும்ரா வேணும்! இந்தியாவுக்கு அட்வைஸ் கொடுத்த கும்ப்ளே!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் (மான்செஸ்டர் மற்றும் ஓவல்) விளையாட வைக்க வேண்டும் என்று அணி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார். லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரங்களுக்கு  தோல்வியடைந்த பிறகு, JioHotstar-ல் […]

#England 8 Min Read
anil kumble jasprit bumrah

பண்ட் அவுட் ஆனார் போட்டி மாறிடுச்சு! தோல்வி குறித்து கில் ஸ்பீச்!

லண்டன் :  ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முடிந்தது. போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியை சந்தித்தது. இது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகவும் அமைந்தது. போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் கில் தோல்வி குறித்து சில விஷயங்கள் தான் […]

#England 6 Min Read
shubman gill and rishabh pant

INDvsENG :3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி! இந்தியா தோல்விக்கான முக்கிய காரணங்கள்!

லண்டன் : 2025 ஜூலை 10 முதல் 14 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ரோபி தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்தியா 193 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியபோது, ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான 61 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) இருந்தபோதிலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, தோல்வியைத் […]

#England 7 Min Read
ind vs eng 3rd test