விளையாட்டு

நான் தரமாட்டேன்! பந்தை கொடுக்க மறுத்த ரசிகர்..கடுப்பான போலீஸ்!!

சென்னை : கொல்கத்தா அணி ரசிகர் ஒருவர் மைதானத்தில் பந்தை எடுத்து வைத்து கொண்டு திரும்பி கொடுக்க மறுத்த  வீடியோ வைரலாகி வருகிறது. மே 11-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது.இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக 16 ஓவர்கள் வைத்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]

Eden Gardens 4 Min Read
kolkata knight riders fan

அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் ? விண்ணப்பங்களை கோரும் பிசிசிஐ !!

சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற தேடலில் பிசிசிஐ இருந்து வருகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ தங்களது X தளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையோடு அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை […]

BCCI 5 Min Read
Rahul Dravid Head Coach Of Indian Cricket Team

IPL2024: தொடர் மழையால் டாஸ் போடாமல் இன்றைய ஆட்டம் ரத்து..!

IPL2024: மழை காரணமாக கொல்கத்தா , குஜராத் அணி  மோத இருந்த போட்டி டாஸ் போடாமல்  கைவிடப்பட்டது. இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் , குஜராத் அணியும் மோத இருந்தனர். இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இருந்தது. இந்த போட்டி தொடங்கும் முன் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்ற பின் போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து […]

GTvKKR 2 Min Read

அஸ்வின் நிகழ்த்திய அடுத்த சாதனை ! ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நடைபெற்ற நேற்றைய சென்னை அணியுடனான போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார். நடைபெற்று வருகிற இந்த ஐபிஎல் தொடரானாது முடிவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தருணத்தில் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியை சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் […]

#Ashwin 5 Min Read
Ashwin

நான் இதை செய்யனும்னு தான் வந்தேன் !! போட்டிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் பேசியது என்ன ?

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து போட்டி முடிந்த பிறகு வெற்றியின் காரணத்தை பற்றி சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் வெற்றியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடர் கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது, இதில் நேற்று நடைபெற்ற பகல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த […]

CSKvRR 6 Min Read
Ruturaj Gaikwad After Victory of CSK

IPL2024: டெல்லியை வீழ்த்தி பெங்களூர் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL2024: டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தனர். […]

IPL2024 6 Min Read
RCBvDC

IPL2024: சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி..!

IPL2024: சென்னை அணி 18.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரியான் பராக் […]

CSKvRR 5 Min Read
CSKvRR

IPL2024: மீண்டும் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL2024:  மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தனர். இருப்பினும் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதையடுத்து […]

IPL2024 7 Min Read
KKRvMI

ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.!

James Anderson : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், வருகின்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லார்ட்ஸில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். ஆண்டர்சன் 20 வருடங்கள் இங்கிலாந்து அணியில் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை […]

England Cricket 3 Min Read
James Anderson

டெல்லி கேப்டன் ரிஷப் பண்டிற்கு தடை…RCB போட்டியில் புதிய சிக்கல்.?

Rishabh Pant : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளை (மே 12) பெங்களூரு  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே, 2 முறை டெல்லி மெதுவாக பந்துவீசியதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மெதுவாக பந்துவீசியதற்கும் […]

BCCI 4 Min Read
RishabhPant

சென்னையில் அடுத்த போட்டி ‘கடினமா இருக்கும்’ – ருதுராஜ் வேதனை!

Ruturaj Gaikwad : உடனடியாக சென்னை அணியில் அடுத்த போட்டி என்பது எங்களுக்கு கடினமானது என சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் எடுத்து 232 என்ற பெரிய இலக்கை சென்னை […]

CSKvGT 5 Min Read
Ruturaj Gaikwad speech

தோனி கூட விளையாடியது அதிர்ஷ்டம்! ஆதரவை பார்த்து வியந்த ரஷீத் கான்!

MS Dhoni : தோனி மைதானத்திற்குள் நுழையும் போது அவருக்கு வேறுவிதமான வரவேற்பும் அபாரமான அன்பும் கிடைக்கிறது என ரஷீத் கான் தெரிவித்துள்ளார். சென்னை கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய நுழைந்தாலே சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் மைதானத்திலும் அவருக்கான ஆதரவு பெரிய அளவில் கிடைக்கும். அவர் பேட்டிங் செய்ய கடைசி சில ஓவர்களில் வந்தால் கூட தோனி…தோனி என […]

CSKvGT 5 Min Read
rashid khan

ஃபீல்டிங்கில் சொதப்பல்.. ருதுராஜ் விளக்கம்.! ப்ளே-ஆஃப் செல்லுமா சென்னை?

IPL2024: நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யவில்லை. நேற்றைய தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், சென்னை அணியும்  மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து சென்னை அணிக்கு 232 […]

#CSK 5 Min Read
Ruturaj Gaikwad

IPL2024: சென்னையை வீழ்த்தி குஜராத் 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி…!

IPL2024: . சென்னை அணி 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், சென்னை அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடங்கியது […]

GTvCSK 7 Min Read
GTvCSK

மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது! வெற்றிக்கு பின் விராட் கோலி பேச்சு!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது என விராட் கோலி கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் தர்மசாலா இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. 17 […]

IPL2024 6 Min Read
Virat Kohli

பெங்களூர் அபார வெற்றி.. பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப்.. !

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியானது தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக தொடக்க விராட் கோலி […]

IPL2024 5 Min Read
PBKSvRCB

தோனி நீங்க இப்படி ஆடினால் சென்னைக்கு உதவாது! இர்பான் பதான் ஸ்பீச்!

போட்டியின் கடைசி நேரத்தில் தோனி விளையாட வருவது CSK அணிக்கு உதவாது என இர்பான் பதான் விமர்சித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனி கடைசி இரண்டு ஓவர்களில் இறங்கி சிக்ஸர்கள் அடித்து அணிக்கு ரன்கள் சேர்த்து கொடுப்பது சென்னை அணிக்கு ஒரு பக்க பலமாக இருந்தாலும் ஒரு பக்கம் சிலர் அவர் தாமதமாக வந்து விளையாடுவதை விமர்சித்து பேசி வருகிறார்கள் என்றே கூறலாம். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூட […]

#CSK 5 Min Read

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிவிவர பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இந்த சீசன் மும்பை அணி சரியாக விளையாடவில்லை எனவும், ஹர்திக் பாண்டியா கேப்டன் சி சரி இல்லை என்றும் […]

#Hardik Pandya 6 Min Read
Hardik Pandya

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், டி20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை பற்றி ஆராய்ந்து சில விஷயங்களை சமீபத்தில் ஈஎஸ்பிஎன்னுக்கு (ESPN) அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதை பற்றி பேசிய அவர்,”நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் முதலில் களத்தில் செட்டில் […]

dc 4 Min Read
Ricky Ponting

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட் தரவரிசையை வருடம்தோறும் புதிப்பித்து கொண்டே இருப்பார்கள். தற்போது இந்த டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் […]

Australia 5 Min Read
ICC Ranking