IPL2024: தொடர் மழையால் டாஸ் போடாமல் இன்றைய ஆட்டம் ரத்து..!IPL2024: மழை காரணமாக கொல்கத்தா , குஜராத் அணி மோத இருந்த போட்டி டாஸ் போடாமல் கைவிடப்பட்டது.
#IPL2022: போராடிய ரசல்.. 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.
#IPL2022: முதலிடத்தை தக்கவைக்குமா குஜராத்? கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்!இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது.