சினிமா

46YearsOf16Vayathinile : 16 வயதினிலே படத்திற்காக ரஜினியை விட அதிகமாக சம்பளம் கேட்ட கமல்ஹாசன்!

Published by
பால முருகன்

16 வயதினிலே படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் அந்த சமயமே ரஜினியை விட அதிகமாக சம்பளம் கேட்டுள்ளார்.

16 வயதினிலே

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1977 -ஆம் ஆண்டு கமல்ஹாசன்,ரஜினிகாந்த்,  ஸ்ரீதேவி, சத்யஜித், கவுண்டமணி, காந்திமதி, கே.பாக்யராஜ், கே. ஆர்.விஜயா  ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “16 வயதினிலே”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அந்த சமயமே மிகப்பெரிய ஹிட் ஆனது.

கமல்ஹாசன் கேட்ட சம்பளம் 

இந்த திரைப்படத்தில் சப்பானி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் லக்‌ஷ்மணனிடம் 30 ஆயிரம் கேட்டாராம். பிறகு 15,000 தான் சம்பளம் என கூறினாராம். இதற்கு கமல் ஒற்றுக்கொள்ளவே இல்லயாம் இறுதியாக பாரதி ராஜா அவர் கேட்கும் சம்பளத்தை கொடுங்கள் இந்த படத்திற்கு அவர் தான் சரியாக இருப்பார் என்னுடைய மனதில் அவர் தான் இருக்கிறார் என தயாரிப்பாளரிடம் கூறினாராம்.

இதனால் யோசித்து கொண்டு இருந்த தயாரிப்பாளர் லக்‌ஷ்மணன் இறுதியாக 27-ஆயிரம் தருகிறேன் என கூறினாராம். அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு பிறகு தான் கமல்ஹாசன் அந்த திரைப்படத்தில் நடித்துக்கொடுத்தாராம். படத்தில் நடிக்க 2,500 சம்பளமாக கொடுக்கப்பட்டது. அவரை விட இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் அதிக சம்பளம் அந்த சமயமே கேட்டுள்ளார்.

46YearsOf16Vayathinile

“16 வயதினிலே” திரைப்படம்  வெளியாகி இன்றுடன் (செப்டம்பர் 15) 46 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தால் அழியாத எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கும் நிலையில், இந்த படமும் அந்த வரிசையில் இருக்கும். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அந்த சமயமே 10 லட்சம் வரை வசூல் செய்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியது.

Published by
பால முருகன்

Recent Posts

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” – உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

2 minutes ago

தேனாம்பேட்டை சென்று மீண்டும் கிரீம்ஸ் ரோடு அப்போலோவுக்கு முதலமைச்சர் மாற்றம்.! காரணம் என்ன.?

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

2 hours ago

முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு.., கேரளாவில் இன்று பொது விடுமுறை.!

திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில்…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும் – வானிலை மையம்.!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…

3 hours ago

விஜய் – சீமானுக்கு அதிமுக கூட்டணிக்கு நேரடி அழைப்பு விடுத்தார் இபிஎஸ்.!

சென்னை : வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்தார். இதில்,…

3 hours ago

அவதார் 3வது பாகம் ‘ Avatar: Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!

அமெரிக்கா : உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி, உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல்…

4 hours ago