தமிழில் முறைமாமன், தெனாலி, பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் நடித்து தமிழில் நல்ல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம். இவர் மலையாளத்தில் முன்னனி ஹீரோவாக உள்ளார்.
இவர் அடுத்ததாக மலையாளத்தில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் மார்க்கோனி மத்தாய் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தினை அடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் நடிப்பதற்காக 2 மாதத்தில் 12 கிலோ வரை குறைத்து ஃபிட்டாக உடம்பை மாற்றியுள்ளார். இந்த புகைப்பத்தில் இருப்பது, அவரா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…