நடிகர் சல்மான் கான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! நெட்டிசன்கள் போலீசில் புகார்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான நடிகர். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் அவர், ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ, விழாக்களில் கலந்து கொள்ளும் வீடியோ என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் மும்பை சாலைகளில் சைக்கிளில் பயணம் செய்த விடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிலர், சல்மான்கான் ஹெல்மெட் அணியவில்லை என்றும், மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டுவதாகவும், சாலை விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி, சல்மான்கான் பதிவிட்ட வீடியோவை மும்பை போலீசுக்கு ட்வீட் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர்.
https://twitter.com/BeingSalmanKhan/status/1143866627298979841
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025