நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பாடகியும் கூட. இவர் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் அனிருத் இசையில் பாடிய “உன் விழிகளில்” மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை சுருதி மற்றும் மைக்கேல் கார்சேல் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ன்னிடம் நல்லவர்கள் நல்ல விதமாகத்தான் நடந்து கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் தவறு செய்கிறார்கள் என்றும், இதற்கு நான் வருத்தப்படவில்லை. உண்மையான காதலை தேடி கொண்டு இருக்கிறேன், அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…