அதிக பணத்திற்கு விற்பனை ஆகிய அஜித்தின் நேர்கொண்ட பார்வை!அசந்து போன ரசிகர்கள்!

Published by
Sulai

தமிழ் சினிமாவில் தல என்று உரிமையோடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவரது படம் திரைக்கு வருகின்றது என்றாலே ரசிகர்கள் கூட்டம் குவிந்து விடுவார்கள்.
இந்நிலையில் இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை திரிக்கு வரவுள்ளது.இந்த படம் ஹிந்தியில் பிங்க் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
பிங்க் படத்தில் மாஸ் சீன்கள் எதுவும் கிடையாது.அந்த நிலையில் அஜித்தின் கதாபாத்திரமும் நேர்கொண்ட பார்வை படத்தில் அவ்வளவாக இருக்காது என்று அனைவரும் எண்ணினர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் கவரும் வகையில் அமையப்பட்டிருந்தது.
இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 75 கோடி வரை விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அஜித்தின் கதாபாத்திரம் படத்தில் அவ்வளவாக வரவில்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் அவரை திரையில் காண ஆர்வமுடன் உள்ளனர்.
இவரின் பவருக்கு இத்தனை கோடி இந்த படம் விற்பனை ஆனதை கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago