தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்நிலையில் இவர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படக்குழுவே இயக்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்ட்டிமேட் ஸ்டார் அஜித்தின் தல 60-வது படத்தை இயக்குவதற்கான வேலை ஆகஸ்ட் 10-ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளரும்,இயக்குனரும் படப்பிடிப்பிற்காக லொக்கேசன்களை தேர்ந்தெடுக்க வெளிநாடு சென்றுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…