நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு இயக்குனர் நெல்சன் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் நிகழ்ச்சிக்காக காத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி சன்டிவியில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோக்களை தினம் தினம் வெளியீடபட்டு வருகிறது.
அதன்படி, தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமவில், ” விஜய் நெல்சனிடம் பீஸ்ட் விஜய்யாக மாறணுமா..? பூவே உனக்காக விஜய்யாக இருக்கணுமா.? என்று சூழ்நிலைகள் தான் முடிவு செய்யும். இப்போ உங்களுக்கு எந்த விஜய் வேணும்.? என கேட்பது போல் காட்டப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…