Categories: சினிமா

டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை! அருண் விஜய் பேச்சு!

Published by
பால முருகன்

நடிகர் அருண் விஜய் தன்னனுடைய படங்களில் டூப் இல்லாமல் நடித்து வருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில், இவர் சமீபத்தில் நடித்திருந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் கூட சண்டைக்காட்சிகளில் நடித்து கைககளில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக தான் தற்போது அருண் விஜய் தனது கைகளுக்கு கட்டுப்போட்டு கொண்டு இருக்கிறார்.

இருப்பினும் தொடர்ச்சியா தனது படங்களில் பெரும்பாலான காட்சிகளை டூப் இல்லாமல் அவரே செய்து வருகிறார். இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிகட்டுப்போட்டியை பார்க்கவேண்டும் என்று அருண் விஜய் நேரில் கலந்துகொண்டார். அவருடன் இயக்குனர் பா.விஜய்யும் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் மாயாவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

போட்டியை கண்டு கழித்துவிட்டு திரும்பி செல்லும்போது செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் தனக்கு அடுத்ததாக டூப் போடாமல் ஒரு படத்தில் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகர்களின் வீர விளையாட்டை பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த விளையாட்டு கலந்துகொண்ட அணைத்து வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். எனக்கு இந்த மாதிரி கதையம்சம் கொண்ட கதையை தேர்வு செய்யவேண்டும் என ஆசைப்படுகிறேன். அதாவது இந்த மாதிரி கதை கொண்ட ஒரு படத்தில் டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது.  கண்டிப்பாக வரும் நாட்களில் அந்த மாதிரி கதையம்சம் கொண்ட ஒரு படம் வந்தால் நடிப்பேன்”  எனவும் நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

9 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

10 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

10 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

11 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

11 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

13 hours ago