இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்ககத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான அவதார். திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை. செய்தது
3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது.
முதல் பாகத்தின் வெற்றி அமோகமாக கிடைத்த தால் கடந்த- 2016 ஆம் ஆண்டு “அவதார் 2” படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அந்த அறிவிப்பிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்துடன் இரண்டாம் பாகம் தான் வெளியாகும் என காத்துள்ளனர்.
இந்த, அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் ‘ரோஸ் ‘கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அணைத்து வேலைகளும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் முடிக்கப்பட்டு கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த அவதார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…