Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல் சர்வதேச நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளை இதில் காணலாம்.

tamil live news

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3) மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடக்கவுள்ளது.

மேலும், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI இணைந்து நீண்ட நாட்களாக திட்டம் போட்டு பகல்ஹாம் தாக்குதலை உள்ளூர் OGW உதவியுடன் நடத்தி முடித்துள்ளதாக கவல் வெளியாகியுள்ளது. இப்பொது, அதற்க்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்