Tag: secretaries

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3) மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடக்கவுள்ளது. மேலும், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI இணைந்து நீண்ட நாட்களாக திட்டம் போட்டு பகல்ஹாம் தாக்குதலை உள்ளூர் OGW உதவியுடன் நடத்தி […]

#DMK 2 Min Read
tamil live news

#BREAKING: எங்கிருந்தாலும் இதனை கொண்டு வர வேண்டும் – முதலமைச்சர் அதிரடி

மக்களுக்கு பயன் அளிக்கும் எனில் புதிய யுக்திகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் நாளான நேற்று 19 அரசு துறைகளின் செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்றும் 19 […]

#Chennai 5 Min Read
Default Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு – தமிழக அரசு

முதல்வர் ஸ்டாலினின் 4 தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டியிருந்தது. இந்த நிலையில், […]

#CMMKStalin 3 Min Read
Default Image