pa ranjith dance [File Image]
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச இயக்குநரான பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்டு வைப் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் மார்கழி மக்களிசை என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், மேடையில் ஏறி சக கலைஞர்களுடன் ஜாலியாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மேளத்திற்கு சிறு பயன் போல் செம ஆட்டம் போட்டுள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மார்கழி மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியை பரவலாக ப்ரோமோஷன் செய்துள்ளார்.
மூன்றே நாட்களில் 402 கோடி! ‘சலார்’ படத்தின் மிரட்டல் வசூல்!
இயக்குனர் பா.ரஞ்சித் சியான் விக்ரமை வைத்து ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ள படம், கோலார் தங்க வயல் பின்னணியை கதைக்களமாக கொண்ட, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…