ஆளுநரை சந்திக்கும் பாக்யராஜ் தலைமையிலான அணி!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட பதிவாளரின் உத்தரவை தொடர்ந்து, மறு அறிவிப்பு வெளியாகும் வரை, தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக, தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் தலைமையிலான அணி ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் ஆளுநரை சந்தித்து பேச உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025