biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மாஸ்டரின் அட்டகாசமான நடனம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு நாளுக்குநாள் புதிய, புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையில், இவர்களுக்கிடையே மோதல்களும் ஏற்படுகிறது.
இந்நிலையில், தற்போது இவர்களுக்கு, திரையுலக நடிகர்களின் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு உடையணிந்து, ஆடலும் பாடலுமாக கும்மாளம் போட்டு வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள பிரபலங்கள் டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் இணைந்து நடனமாடி உள்ளனர்.
இன்னிக்கும் இருக்கு ஃபன்னு..! #Day37 #Promo2 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/mxwccyCOtI
— Vijay Television (@vijaytelevision) July 30, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025