உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்கும் ஒரு கிஃப்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற கிஃப்ட் கவர் சுத்தப்பட்ட நிலையில் மிகப்பெரிய கிஃப்ட் பிக்பாஸ் இல்லத்திற்குள் இருந்தது. இதனை பார்த்த பிக்பாஸ் பிரபலங்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்துக் கொண்டு, அந்த கிஃப்ட்டை பிரித்து பார்த்தனர்.
அந்த கிஃப்ட்டுக்குள் இருந்து கஸ்தூரி சங்கர் வெளியே வந்தார். வெளியே வந்த கஸ்தூரி, சாக்ஷியிடம் நான் உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்கணும் என கூறுகிறார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…