பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 1982-ம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில், இவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில், ஹெப்பாடிட்டீஸ் பி என்ற வைரஸ் இருந்துள்ளது. இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலலிழந்துள்ளது.
இந்நிலையில் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு இவர் சினிமாவில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து செவ்வாய் கிழமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மும்பையிலுள்ள சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
இவருக்கு தனி அறையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், இவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…