Tag: hospital

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான புதிய தகவல்.!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தை முடித்து விட்டு, ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படவேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் கடந்த 30- ந்தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நடந்த பரி சோதனையில் ரஜினிகாந்தின் இதயத்தில் இருந்துரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகாதமனியில் வீக்கம் இருந்தது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து, வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி […]

apollo 4 Min Read
Rajinikanth

“ரஜினிகாந்த் உடல் நிலை சீராக இருக்கிறது.. 2 நாட்களில் வீடு திரும்புவார்” மருத்துவமனை அறிக்கை!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். தீவிர, உடல் பரிசோதனைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் ICUவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறை மூலம் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது என்றும், ரத்தக்குழாய் வீக்கத்திற்கு STENT பொருத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

apollo 4 Min Read
rajinikanth

“சூப்பர் ஸ்டார் ரஜினி பூரண உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்”- தவெக தலைவர் விஜய்!

சென்னை : நேற்று உடல் நலக்குறைவால் சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த,  நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு அவரது உடல்நலம் சீராக உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் இருந்து அறிக்கை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் பதிவு இந்நிலையில், ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த பல்வேறு அரிசியல் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். Read More- நடிகர் ரஜினிகாந்த் […]

apollo 4 Min Read
rajinikanth and vijay

நடிகர் ரஜினிகாந்த் குணமடைய அரசியல் தலைவர்களின் எக்ஸ் தள பதிவுகள்.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு அரிசியல் தலைவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளனர். மு.க ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]

#MKStalin 12 Min Read
rajini

அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட்…ரஜினி உடல்நிலை எப்படி இருக்கு?

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்ட காரணத்தால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட தகவலைப் பார்த்த ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல்நிலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் ரசிகர்களுக்கு ஆறுதலான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

apollo 5 Min Read
rajinikanth health

மருத்துவமனையில் ரஜினி.. தற்போதைய நிலை என்ன? மா.சுப்பிரமணியன் கொடுத்த தகவல்!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.  ரஜினி இப்பொது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் […]

#Heart 5 Min Read
rajinikanth hospital

கேரளாவில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு.! நோயின் அறிகுறிகள் என்ன?

நிபா வைரஸ் : கேரள மாநிலத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் மற்றும் குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் என மக்களை அச்சமடைய செய்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தாக்கிய 14 […]

#Coimbatore 5 Min Read
Nipah virus in India

மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான்.. திடீரென நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, அவர் “வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜூஹி சாவ்லா, “ஷாருக்கிற்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் இப்பொது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் குணமாகி, இனித் வார இறுதியில் […]

Ahmedabad 4 Min Read
Shah Rukh Khan -Meets Fan

தொடர் கதையாகி வரும்… சிக்கன் ஷவர்மா சர்ச்சை.! மும்பையில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

Mumbai: சிக்கன் ஷவர்மா சர்ச்சை தொடர் கதையாகி வருகிறது, மும்பையில் சிக்கன் ஷவர்மாவை  சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி. மும்பையின் கோரேகான் பகுதியில் தெரு உணவை சாப்பிட்ட 12 பேர் கடந்த இரண்டு நாட்களில் ‘​ஃபுட் பாய்சன்’ சம்பந்தமான அறிகுறைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சாட்டிலைட் டவரில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த ஆசிய […]

#mumbai 3 Min Read
Chicken Shawarma In Mumbai

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் தெலுங்கானா முன்னாள் முதல்வர்..!

கடந்த 8-ஆம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர்  சந்திரசேகர் ராவ்  அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார்.  விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடுப்பு எலும்பு முறிவு காரணமாக அவருக்கு  அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவர் மருத்துவமனையில் இருந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராஜஸ்தான் […]

#Surgery 3 Min Read

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தலைமை செயலாளர்..!

தலைமை செயலகத்துக்கு செல்லும் வழியில், விபத்தில் காயமடைந்தவர்களை தலைமை செயலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்த தலைமை செயலாளர்.  தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் சென்னை நேப்பியர் பாலம் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டு கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. தலைமை செயலகத்துக்கு செல்லும் வழியில், விபத்தில் காயமடைந்தவர்களை தலைமை செயலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி […]

#Accident 2 Min Read
Default Image

தாயாரை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி.  பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து  அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

#Modi 2 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.  பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து  அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக யூ.என் மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Modi 2 Min Read
Default Image

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இன்று மாலை அல்லாது நாளை வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

- 2 Min Read
Default Image

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமலஹாசன்..!

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து கமலஹாசன் வீடு திரும்பினார்.  ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். கமலஹாசன் அவர்கள் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

#Kamalahasan 2 Min Read
Default Image

கமல்ஹாசனின் உடல்நிலைக்கு என்னதான் ஆயிற்று.? மருத்துவமனை கொடுத்த புதிய விளக்கம்….

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் விஸ்வநாத்தை சந்திக்க ஹைதராபாத்திற்கு சென்று அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் நேற்று மதியம் சென்னை திரும்பினார். ஹைதராபாத்தில் இருந்து கமல்ஹாசன் சென்னை திரும்பிய நிலையில், நேற்று உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை […]

#Chennai 3 Min Read
Default Image

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார். ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், உடல்நல குறைவு காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மநீம தலைவர் கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் இன்று காலை […]

#Chennai 2 Min Read
Default Image

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல்வர்…! பசும்பொன் பயணம் ரத்து…!

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வரின் பசும்பொன் பயணம் ரத்து.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதுகுவலி காரணமாக நேற்று இரவு, போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். சுமார் இரண்டு மணி நேர பரிசோதனைக்கு பின்பு முதல்வர் தனது காரில் வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து, மருத்துவர்கள் நீண்ட தூர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், இன்று மேற்கொள்ளவிருந்த பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சார்பில் அமைச்சர்கள் நாளை குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.  

#MKStalin 2 Min Read
Default Image

மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு […]

7.5% உள் இட ஒதுக்கீடு 3 Min Read
Default Image

கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்…!

நாமக்கல்லை கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதி அருகே உள்ள, முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர், தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்துள்ளார். ரேவதி தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து, அப்பெண் அந்த பாம்பை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து, அந்த பாம்போடு அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

hospital 2 Min Read
Default Image