தல அஜித்துக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகர்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார். இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக அஜித்தின் 60-வது படத்தை இயக்குனர் எச்.வினோத் தான் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில், அஜித்திற்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025