இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாடக காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனரான மோகன், மற்றும் விநியோகஸ்தர் மோகன் ஆகியோர், திரௌபதி படத்தை பார்க்க வருமாறு இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இவர்களது அழைப்புக்கு ரஞ்சித் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…