yogi babu and dhoni [Image source: file image ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். கிரிக்கெட்டில் உள்ள பலரும் தோனியின் தீவிர ரசிகர் என்று கூறுவது உண்டு. அதைப்போல, சினிமா பிரபலங்கள் பலரும் தோனியின் தீவிர ரசிகர்கள் என்று கூட கூறலாம்.
குறிப்பாக காமெடி நடிகர் யோகி பாபும் தோனியின் மிகவும் தீவிரமான ரசிகர். இதனை அவர் சில பெட்டிகளிலும் வெளிப்படையாக கூறியது உண்டு. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில், அதில் சென்னை அணியும், குஜராத் அணியும் மோதியது.
இந்த போட்டியை கண்டுகளிக்க நடிகர் யோகி பாபு மைதானத்திற்கு நேரடியாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. போட்டி முடிந்த பிறகு நடிகர் யோகி பாபு தோனியை சந்தித்து பேசியுள்ளராம். அப்போது தோனியும் யோகிபாபுவுக்கு செம கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த செம கிப்ட் தோனி பயன்படுத்தும் பேட் தான். தான் பயன்படுத்தும் பேட்டை கையெழுத்து போட்டுகொண்டு யோகிபாபுவுக்கு அவர் கொடுத்துள்ளார். இதற்கான விடியோவையும் யோகி பாபு தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட யோகி பாபு அடிக்கடி கிரிக்கெட் விளையாடி அதற்கான வீடியோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…