பிக்பாஸ் பிரபலமான ரியோ தனது மகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில் அதற்காக விஜய் டிவி பிரபலங்களும் பிக்பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் . இந்த நிலையில் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் […]
வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து எச்.வினோத் மற்றும் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது […]
சாணிக் காயிதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்வராகவன் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் வரும் இவர் ஹீரோவாகவும் பாடிக் காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் […]
தி க்ரே மேன் படத்தில் நடித்து வரும் தனுஷின் புது லுக் என்று கூறி தனுஷின் புது புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்த இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கும் “D43” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார். அதன் பின் தனுஷ்தி க்ரே மேன் […]
தேசிங்கு பெரியசாமி-நிரஞ்சனி தம்பதியினருக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர் திருமண பரிசாக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இதில் நிதி அகர்வால்,ரக்ஷன் ,நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன் […]
பிரபல கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து தனுஷூடன் கொடி படத்தில் நடித்தார் . அதன் பின் தமிழில் மட்டுமின்றி மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ‘happy holiday to me’ […]
நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த்.அதன்பின் காணாமல் போன இவருக்கு விஜய்யின் நண்பன் படம் தான் மீண்டும் பிரபலமாக்கியது .தற்போது இவர் மிருகா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தினை தொடர்ந்து மஹா ,காக்கி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது காதலியான வந்தனா என்பவரை திருமணம் […]
பிரபல இயக்குனரான கே.எஸ்.ரவிகுமாருடன் லாஸ்லியா இணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா .இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல பட வாய்ப்புகள் வந்தது .அந்த வகையில் இவரது நடிப்பில் இரண்டு படங்கள் இறுதிகட்ட பணியில் உள்ளது .அதன் பின் தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து […]
கோப்ரா படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான விக்ரமின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி.அதில் வரும் கோமாளிகளும் சரி போட்டியாளர்களும் சரி ரசிகர்களைடையே மிகவும் பிரபலம் .அந்த வகையில் தற்போது நடந்து வரும் சீசனில் மிகவும் பிரபலமான ஒருவர் பாபா பாஸ்கர். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லை.கோமாளிகளுடன் […]
பிக்பாஸ் சோம் சேகரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் . இந்த நிலையில் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர்.அதில் சிவகார்த்திகேயன்,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரை கூறலாம்.அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் புகழ் .குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம். தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.சமீபத்தில் இவர் அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் […]
ஒஸ்தி பட நடிகையான ரிச்சா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார். தமிழில் மயக்கம் என்ன,ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரிச்சா கங்கோபாத் .ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர்ஜோ அங்கேலா என்ற தனது பள்ளி கால நண்பரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் பகிர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவரது கணவர் முத்தமிடுவது போன்ற புகைப்படத்துடன் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்ததின் மூலம் இருவரும் காதலித்து வந்தனர் .இருவரும் காதலித்து ஐந்து வருடங்கள் முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இவர்களது திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாவது வழக்கம் .அந்த வகையில் […]
நடிகை ஐஸ்வர்யா ராயை போன்று மாறியுள்ள இளம்பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளை போன்று மேக்கப் செய்து மாறும் பலரை பார்த்திருப்போம் .அச்சு அசலாக அந்த பிரபலங்களை போன்று மாறும் நபர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராயை போன்று மாறியுள்ள இளம்பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் […]
இயக்குனர் மாரி செல்வராஜின் வீட்டில் நேற்று அவரது மனைவியின் வளைக்காப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் பரியெறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தனுஷின் கர்ணன் படத்தினை இயக்கி முடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளார்.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]
இயக்குனர் அகத்தியன் மகள்கள் மற்றும் மருமகன்களுடன் இணைந்துள்ள அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தல அஜித்தின் காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன்.இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் .அதில் ஒருவர் குக் வித் கோமாளியில் போட்டியாளராக உள்ள கனி என்பதும் ,அவர் தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திருவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் நடிகை விஜயலட்சுமி […]
நடிகர் சிபிராஜின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இன்றும் வலம் வருபவர் சத்யராஜ் .பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வரும் இவருக்கு சிபிராஜ் என்ற மகன் உள்ளது அனைவரும் அறிந்ததே.அவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர்.சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து […]
80ஸ்-களில் ஹீரோவாக நடித்த மைக் மோகனின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ்-களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் மைக் மோகன்.நெஞ்சத்தை கிள்ளாதே, மௌனராகம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் ஒரு கால கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மைக் மோகனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.விழா ஒன்றில் […]
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியனை காதலித்து இன்று திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இதில் நிதி அகர்வால்,ரக்ஷன் ,நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த நரஞ்சனியை படப்பிடிப்பின் போது காதலித்துள்ளார் . சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நரஞ்சனி […]