திரைப்பிரபலங்கள்

இப்படி செஞ்சு தான் உடல் எடையை குறைத்தேன்! சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்!

Sivakarthikeyan  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல படத்தில் வரும் பிளாஸ் பேக் காட்சிகாகவும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து இருந்தார். கண்ணாடி முன்னாடி இருந்தபடி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்களும் அந்த சமயம் வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! அந்த லூக்கை பார்த்த பலரும் சிவகார்திகேயனா இது? […]

Amaran 5 Min Read
sivakarthikeyan

பட வாய்ப்பு போனதற்கு காரணமே அவன் தான்! வேதனையில் பகீர் தகவலை சொன்ன கிரண்!

Kiran Rathod தமிழ் சினிமாவில் வின்னர் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கிரண். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கிறார். பட வாய்ப்புகள் தான் இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சிலாவது கலந்துகொள்வோம் என அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்படி இருந்தும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. read more- இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?  இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் […]

Kiran Rathod 5 Min Read
Kiran Rathod

சாப்பாட்டுக்காக கேப்டன் விஜயகாந்த் பட்ட அவமானம்! அதே நாளில் எடுத்த அதிரடி முடிவு?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னவுடனே நம்மளுடைய நினைவுக்கு வருவது அவர் பலருக்கும் சாப்பாடு போட்டு உதவி செய்தது தான் நினைவுக்கு வரும். ஏனென்றால், அந்த அளவிற்கு சாப்பாடுகளின் மூலமே பலருடைய பசியை ஆற்றி இருக்கிறார். அவருடன் படங்களில் பணியாற்றிய பல பிரபலங்களும் விஜயகாந்த் கொடுத்த சாப்பாட்டில் எங்களுடைய உடல் இடையே அதிகமாகிவிட்டது என்று கூறுவார்கள். read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? இந்நிலையில், இப்படி சாப்பாடு […]

Latest Cinema News 6 Min Read
Vijayakanth

அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு ‘கோடி’…திரிப்தி காட்டில் மழைதான்!

Triptii Dimri இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படம் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்ததது. இந்தப் படத்தில் நடித்தவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூட கூறலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திரிப்தி டிம்ரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! இப்படத்தில் ரன்பீர் கபூருடன் நெருக்கமான காட்சியில் நடித்து இளைஞர்களின் மனதில் […]

#Animal 5 Min Read
Triptii Dimri

பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! ஆண் நண்பர் கூட அந்த மாதிரி படம் பார்த்த அபர்ணா தாஸ்!

Aparna Das டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ். இவர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், டாடா திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே சொல்லலாம். READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! அந்த அளவிற்கு டாடா திரைப்படம் அபர்ணா தாஸ்க்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது. […]

aparna das 4 Min Read
Aparna Das dada

செம!! விஜய்யை பாலோ செய்த சிவகார்த்திகேயன்…ஹவுஸ் புல்லான மண்டபம்.!

Sivakarthikeyan: சொல்ல தெரியவேண்டியதில்லை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், நேற்றைய தினம் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். READ MORE – கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? ஏற்கனவே, தளபதி என்று அழைக்கப்படும் விஜய் , தற்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், கோலிவுட்டின் அடுத்த தளபதி யார் என்ற […]

Sivakarthikeyan 4 Min Read

கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

Vijayakanth கேப்டன விஜயகாந்த் செய்த ஒவ்வொரு செயலும் நெகிழ்ச்சியான விஷயம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு மனதில் நல்ல விஷயங்களை வைத்துக்கொண்டு பலருக்கு பெரிய பெரிய உதவிகளை செய்திருக்கிறார். இதனால அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவருடைய நினைவுகள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்? உதவி செய்வது மட்டுமின்றி கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பு தளங்களிலும் பல நெகிழ்ச்சியான  விஷயங்களையும் செய்திருக்கிறார். […]

Delhi Ganesh 5 Min Read
vijayakanth

எனக்கு கிடைச்ச பரிசு இது! நடிகை அனுபமா உருக்கம்!

Anupama Parameswaran நடிகை அனுபமா தற்போது நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் கபடி கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. READ MORE – ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ… ஆனால், இயக்குனர் மாரிச்செல்வராஜ் சற்று பிசியாக இருந்த காரணத்தால் […]

anupama 4 Min Read
Anupama Parameswaran

ஒருவழியாக முடிஞ்சது வழக்கு! நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர் தனுஷ்!

Dhanush கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி என்ற தம்பதி நடிகர் தனுஷ் தன்னுடைய சொந்த மகன் என்றும் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும் பிறகு அவரை கஸ்தூரி ராஜா வளர்த்துள்ளார் என்றும் தனுஷ் தங்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்கள். READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? அதன்பிறகு […]

#MadrasHC 4 Min Read
dhanush

10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்!

Taapsee Pannu தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக  ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படங்களும் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனக்கு மனதிற்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார் என்பது பலருக்கும் தெரியும். READ MORE – எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா! அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட […]

Latest Cinema News 5 Min Read
Taapsee Pannu

ரஷ்மிகா – விஜய்யின் தீரா காதல் வதந்தி.! யாருடையது இந்த பிங் கலர் குல்லா?

Rashmika Mandhana: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் காதல் தொடர்பான வதந்திகள் எப்போதும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.  இருப்பினும், இருவரும் டேட்டிங் செய்வதாக பரவி வரும் செய்திகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். READ MORE – இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்! முன்னதாக, பிப்ரவரி மாதம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்யப்படுவதாக வதந்திகள் பரவியது. தற்போது மற்றொரு வதந்தி பரவியுள்ளது, சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தனது […]

Rashmika Mandanna 5 Min Read
vijay devarakonda - Rashmika Mandana

2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் எல்லாம் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். அவர் செய்த பல உதவிகளை பற்றிய தகவல்கள் வெளியே தெரிந்தாலும் கூட அவர் செய்த சில உதவிகளை பற்றிய தகவல் வெளியே தெரியாமல் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில், தயாரிப்பாளர் ஒருவர் விஜயகாந்த் கொடுத்த பணத்தில் 2 லட்சத்தை தொலைத்த போது அவர் செய்த வியப்பான செயல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. read more- விஜயகாந்தின் திறமைய நிறைய […]

Ibrahim Rowther 7 Min Read
Vijayakanth

ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

Anushka Shetty நடிகை அனுஷ்கா பழைய பார்மில் சினிமாவிற்கு திரும்பி உள்ளதால் கண்டிப்பாக பழைய படி அவருக்கு பட வாய்ப்புகள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலே பிரபலமான நடிகைகள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் நடிகை அனுஷ்காவும் ஒருவர். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஒரு காலத்தில் […]

#Anushka 7 Min Read
Anushka Shetty

தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!

Anirudh Ravichander இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டு இருக்கிறார். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் தற்போது ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்களுடைய  படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் உருவாகும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். கடைசியாக ஹிந்தியில் அவருக்கு ஜவான் படம் கூட வெளியாகி இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு […]

aishwarya rajinikanth 6 Min Read
Dhanush Ani aishwarya rajinikanth

அடேங்கப்பா! மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Mani Ratnam சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியானால் அதனை பார்க்கும்போது வியப்பாக இருக்கும் என்றே கூறலாம். அப்படி தான் தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் என்றே சொல்லலாம். READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம […]

mani ratnam 5 Min Read
Mani Ratnam

ரொம்ப திமிரு! விஜயகாந்த் அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டேன்…பிரபல தயாரிப்பாளர் கண்ணீர்!!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பற்றி பல பிரபலங்கள் புகழ்ந்து பேசுவது உண்டு. அந்த வகையில், விஜயகாந்தை வைத்து பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுப்பையா ‘விஜயகாந்த் அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டேன்’  என கண்கலங்கி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விஜயகாந்த் அண்ணனுக்கு நான் ரொம்பவே நெருங்கியவன். எப்படி என்றால் விஜயகாந்த் தனிப்பட்ட விஷயங்களை என்னிடம் கூறியிருக்கிறார். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை! குறிப்பாக ஒரு […]

Latest Cinema News 5 Min Read
Vijayakanth

கமல்ஹாசனுடன் பல படங்கள்…அதனால? கேள்விக்கு கடுப்பான ஜெயசுதா!

Jayasudha சினிமா துறையில் பொதுவாகவே ஒரு நடிகை ஒரு நடிகருடன் தொடர்ச்சியாக படங்களில் நடித்தாலே அவர்களுக்குள் காதல் இருப்பதாக வதந்தியான தகவல் பரவிவிடும். அந்த வதந்தி தகவலுக்கு நடிகைகளும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருந்த நடிகை ஜெய சுதா அந்த மாதிரி கேள்விகளுக்கு சற்று கடுப்பாகியுள்ளார். READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! 350 திரைப்படங்களுக்கு […]

Jayasudha 6 Min Read
jayasudha kamal haasan

10 வருஷமா பண்ணிட்டு இருக்கேன்! ட்ரோல் வீடியோ குறித்து விஷால்!

Vishal நடிகர் விஷால்  அடிக்கடி சாப்பிடும் போது கடவுளை வணங்கிவிட்டு தான் சாப்பிட்டு வருகிறார். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடும்போது மேலே பார்த்து கடவுளை வணங்கிவிட்டு சாப்பிட்டு இருந்தார். அவருடன் யோகி பாபுவும் இருந்தார்.  அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் ட்ரோல் வீடியோவாக மாறியது என்று கூட சொல்லலாம். பலரும் அவரைப்போலவே சாப்பிடும் போது அவரை கலாய்க்கும் விதமாக ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியீட்டார்கள். READ MORE – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி […]

#Vishal 5 Min Read
vishal

நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா!

சினிமா துறையில், இருக்கும் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடித்து கொண்டு பிஸியாக இருக்கிறார்கள். அவர்களில் நடிகை ஹன்சிகாவும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். சமீபகாலமாக இவர் நடித்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வந்து கொண்டு இருக்கிறது. READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை! அந்த வகையில், ஹன்சிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்டியன் திகில் படம் மக்களுக்கு மத்தியில் […]

#Hansika 5 Min Read
hansika

11 நாள் தூங்காமல் வேலை! அந்த படத்திற்காக விஜயகாந்த் பட்ட கஷ்டம்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படங்களில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான  ‘கேப்டன் பிரபாகரன்’ . இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை! அந்த சமயம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன […]

Captain Prabhakaran 5 Min Read
Vijayakanth