Vijayakanth கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் எல்லாம் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். அவர் செய்த பல உதவிகளை பற்றிய தகவல்கள் வெளியே தெரிந்தாலும் கூட அவர் செய்த சில உதவிகளை பற்றிய தகவல் வெளியே தெரியாமல் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில், தயாரிப்பாளர் ஒருவர் விஜயகாந்த் கொடுத்த பணத்தில் 2 லட்சத்தை தொலைத்த போது அவர் செய்த வியப்பான செயல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. read more- விஜயகாந்தின் திறமைய நிறைய […]