செம!! விஜய்யை பாலோ செய்த சிவகார்த்திகேயன்...ஹவுஸ் புல்லான மண்டபம்.!

Sivakarthikeyan: சொல்ல தெரியவேண்டியதில்லை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், நேற்றைய

Featured image

Sivakarthikeyan: சொல்ல தெரியவேண்டியதில்லை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், நேற்றைய தினம் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

unknown node

Sivakarthikeyan [file image]

READ MORE –கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

ஏற்கனவே, தளபதி என்று அழைக்கப்படும் விஜய் , தற்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், கோலிவுட்டின் அடுத்த தளபதி யார் என்ற கேள்வியும் இருந்து வருகிறது. அதாவது, அந்த இடத்தை யாரு நிப்ப போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது.

unknown node

Sivakarthikeyan [file image]

READ MORE –மஞ்சும்மல் பாய்ஸ் மோகம் முடிந்ததா? அடுத்த தமிழில் கலக்க வரும் ‘பிரேமலு’ திரைப்படம்!

இந்த நிலையில், தளபதி விஜய்யை போல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த ரசிகர் சந்திப்பில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பல ரசிகர்கள் குவிந்துள்ளனர். மண்டபமே நிறைந்தபடி ரசிகர்கள் பட்டாளமே உளது, இது தொடர்பானபுகைப்படங்கள்மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

READ MORE –எனக்கு கிடைச்ச பரிசு இது! நடிகை அனுபமா உருக்கம்!

unknown node

Sivakarthikeyan [file image]இதனை வைத்து சிவகார்த்திகேயனின் சமீபத்திய நகர்வுகள் தளபதி இடத்தை நோக்கியே உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி சிவகார்த்திகேயன் தொடர்ந்து விஜய் பட இயக்குனர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘SK 23’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது க்ருய்ப்பிடத்தக்கது.