சினிமா வீடீயோஸ்

கலகத்தலைவனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.! வைரலாகும் மோஷன் போஸ்டர்…

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தடையற தாக்க என்ற ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் […]

Kalagathalaivan 3 Min Read
Default Image

மணிரத்னத்தின் பிரமாண்ட பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியான சூப்பர் அப்டேட்….

1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மணி ரத்தனம் இயக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு […]

#ManiRatnam 3 Min Read
Default Image

முரட்டு காளையுடன் பதுங்கி பாயும் தேசிய விருது நாயகன் சூர்யா.. வாடிவாசல் அசத்தல் வீடியோ….

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள திரைப்படம் என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு […]

#GVPrakash 3 Min Read
Default Image

அடடா நம்ம யோகி பாபுவின் மகனா இது.? அப்படியே அப்பாவைப்போல இருக்கிறார் பாருங்க….

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் யோகி பாபு தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் இல்லாத பெரிய படங்களே இல்லை என்கிற அளவிற்கு ஜவான், வாரிசு, ஜெயிலர், என பல படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து, ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு  மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ […]

- 3 Min Read
Default Image

அண்ணாச்சி.. நீங்க இங்கேயும் வந்துடீங்களா..? லெஜண்ட் சரவணன் வரார்… செதறு..செதறு..!

தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள். தற்போது தமிழ் சினிமாவில் “தி லெஜண்ட்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தினை இயக்குனர்கள் ஜெரி & ஜெடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே அஜித்தை வைத்து உல்லாசம் என்ற படத்தை இயக்கி இருந்தார்கள். இந்த படத்தை சரவண அருளே தயாரிக்க,  படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள், மற்றும் டிரைலர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் […]

- 3 Min Read
Default Image

விஜய் தேவரகொண்டாவின் “லைகர்” திரைப்படத்தின் அசத்தலான டிரைலர்.!

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா லைகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை இந்த படத்தில் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மைக் டைசன், மகரந்த் தேஷ்பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர்கள் பின்னை இசை மணி சர்மா, பாடல்கள் விக்ரம் மாண்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். […]

#VijayDeverakonda 3 Min Read
Default Image

‘தி கிரே மேன்’ பிரீமியர் காட்சிக்கு வேட்டி சட்டையில் வந்த தனுஷ்.! வைரலாகும் வீடியோ…

நடிகர் தனுஷ் தற்போது “தி க்ரே மேன்” என்ற அதிரடியான ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கி புகழ்பெற்ற பிரபல இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளார்கள். இந்த தி க்ரே மேன் படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் காஸ்லிங், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் […]

- 3 Min Read
Default Image

1000 அடி பேனர்… தமிழ் சினிமாவை அதிர வைத்த சிம்பு ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். என்னதான் அவர் நீண்ட ஆண்டுகளாக படம் நடிக்காமல் கூட இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. அதற்கு உதாரணம் மாநாடு வெற்றியை கூறலாம். இவரது நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் மஹா. இது ஹன்ஷிகாவின் 50-வது திரைப்படமாகும். படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஒரு வழியாக நீண்ட […]

#STR 4 Min Read
Default Image

செம குத்தாட்டம் போடும் அண்ணாச்சி.! “தி லெஜெண்ட்” 3-வது பாடல் வெளியீடு.!

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “தி லெஜன்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் என்ற படத்தை இயக்கிய ஜெரி & ஜெடி இயக்குகிறார்கள். படத்தை அருளே தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி யூடுயூபில் பல மில்லியன்களை கடந்தது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், […]

#LegendSaravanan 3 Min Read
Default Image

தி லெஜெண்ட் படத்தின் டிரைலரை வெளியிட்ட தமன்னா.! அண்ணாச்சியின் மாஸ பாத்தீங்களா…

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள “தி லெஜன்ட்” படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய செரி & ஜெடி ஆகியோர் இந்த படத்தை இயக்கியுள்ளார்கள். தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த அருள் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். அதிரடி […]

- 3 Min Read
Default Image

தனுஷ் குரலில்…அனிருத் இசையில்… மனதை உருக வைக்கும் “மேகம் கருக்காதா” பாடல்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான முதல் பாடலான “தாய் கிழவி” பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து தற்போது “மேகம் கருக்காதா” […]

Anirudh Ravichander 3 Min Read
Default Image

மாவீரனாக மாறிய சிவகார்த்திகேயன்.! அசத்தலாக வெளிவந்த அறிவிப்பு.!

நடிகர் சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடபட்டுள்ளது. டீசரில் நடிகர் சிவகார்திகேயன் இதுவரை இல்லாத விதமாக மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். டீசரை பார்த்த […]

Arun Viswa 3 Min Read
Default Image

5 மொழியில் அசத்தலாக பேசிய சியான்.! அதிரவைக்கும் “பொன்னியின் செல்வன்” வீடியோ…

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன் ” . இப்படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா […]

#chiyaanvikram 4 Min Read
Default Image

சந்தானத்திற்கு பிளாக் பஸ்டர் ரெடி.! “குலு குலு” திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இதோ..

இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குலு குலு”. இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]

#Santhanam 3 Min Read
Default Image

திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாம் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் […]

Dhanush 3 Min Read
Default Image

அதிரடி சண்டை காட்சிகளுடன் ஹாலிவுட்டில் கலக்கும் தனுஷ்.! வைரலாகும் வீடியோ….

அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தமிழையும் தாண்டி ஹாலிவுட்டிலும் தனுஷ் கலக்கி வருவதால், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த தி க்ரே மேன் படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் காஸ்லிங், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் […]

Dhanush 3 Min Read
Default Image

ஹாலிவுட் நடிகர்களை விழுந்து..விழுந்து சிரிக்க வைத்த தனுஷ்.!

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் காஸ்லிங், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை, முன்னிட்டு, நேற்று அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்காக […]

Dhanush 4 Min Read
Default Image

விக்ரம் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த “கோப்ரா” படக்குழு.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “கோப்ரா”. படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத விதமாக பல வித்தியாசமான கெட்டப்களில் இந்த படத்தில் விக்ரம் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் மீது பலத்த எதிர்பார்புகள் உள்ளது. கடந்த […]

#chiyaanvikram 4 Min Read
Default Image

தமிழ் சினிமாவில் ஒரு பிரமாண்டம்.! மிரள வைக்கும் “பொன்னியின் செல்வன்” டீசர்.!

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் […]

#ManiRatnam 4 Min Read
Default Image

லத்தி படப்பிடிப்பில் சுருண்டு விழுந்த விஷால்.! வைரலாகும் வீடியோ…

நடிகர் விஷால் வீரமே வாகை சூடும் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் “லத்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்சன் காட்சிகள் […]

#Vishal 3 Min Read
Default Image