தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் படைத்துள்ள சாதனை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் மூலம் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வந்த நிலையில், நேற்று வெளியான செகண்ட் சிங்கிள் பாடல், 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025