நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜயை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில், சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொளவதற்காக ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். கூட்ட நெரிசல் அதிகமான நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சினிமா பிரபலங்களும் இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் அங்குள்ளவர்களை களைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தங்களிடம் பாஸ் இருப்பதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தஹத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…