ஒருநாள் தலைமறைவாக இருந்து வாழ்ந்தால், அது சென்னை மக்களுடன் தான் வாழ்வேன் : நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சென்னை மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. எனது பூர்விகம் பெங்களூருவாக இருந்தாலும், சென்னையும் எனக்கு அது போலவே.
மேலும் அவர் கூறுகையில், சுவையான தென்னிந்திய உணவுகள் கிடைக்கிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்தது ரசம் சாதம் தான்.” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025