இயக்குனர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்!

Published by
லீனா

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் ராஜ ராஜா சோழன் குறித்து அவதூறாக பேசியதாக, அவர் மீது திருப்பனந்தாள் காவல்நிலையத்தில், வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

5 minutes ago

தொடர் போர் பதற்றம்.., உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ராஜினாமா.!

உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…

46 minutes ago

இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி.!

லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை…

1 hour ago

கண்ணீர் மழையில் மண்ணில் மறைந்த சரோஜா தேவி.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி நேற்று வயது மூப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட…

2 hours ago

”என் உயிருக்கு ஆபத்து” – தவெகவின் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்!!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது உயிருக்கு ஆபத்து…

3 hours ago

காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு…

3 hours ago