நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், கென்னடி கிழம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் பாடல் வெளீயீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், ‘கென்னடி கிளப் படத்தின் நாயகன் நான் இல்லாய். இப்படத்தின் நிஜ கபடி வீராங்கனைகள்தான். பயிற்சியாளர் செல்வமாக நான் நடித்திருக்கிறேன். மேலும், இயக்குனர் பாரதிராஜாவுடன் நடிக்கும் போது, சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார் எனக் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…