selvaraghavan [Image source : file image ]
இயக்குனர் செல்வராகவன் எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், அவ்வபோது டிவிட்டரில் ரசிகர்களுக்கு தத்துவத்தை கூறி வருகிறார். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டரில் ” அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை ” என பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து இன்று, ” இல்லாத மரியாதையை தேடாதீர்கள் ” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் உண்மைதான் சார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இயக்குனர் செல்வராகவனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இயக்குனர் செல்வராகவன் தற்போது விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல 7G ரெம்போ காலனி படத்தின் 2-வது பாகத்திற்கான கதை எழுதும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…