நடிகர் அமித்பார்கவ் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இவர் விழி மூடி யோசித்தால் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், ஈழத்தமிழர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் உலகநாயகன் கமலஹாசனுக்கு ஓர் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தர்சன் மற்றும் லொஸ்லியா இருவரும் ஈழ தமிழர்கள். இவர்கள் இருவரையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தமைக்கு நடிகர் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்துளளார்.
மேலும், அவர் கூறுகையில், ஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்யும், மற்ற அரசியல் வியாதிகளை போல, அரசியல் பேச வேண்டாம் என்றும், ஈழத்தில், மலையக மக்கள் படும் கஷ்டங்களை இந்த உலக மேடையில் எடுத்து கூறுங்கள் என்றும், நடிகர் கமலஹாசனுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை நடிகர் அமித்பர்கவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…
சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…