நடிகர் அமித்பார்கவ் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இவர் விழி மூடி யோசித்தால் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், ஈழத்தமிழர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் உலகநாயகன் கமலஹாசனுக்கு ஓர் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தர்சன் மற்றும் லொஸ்லியா இருவரும் ஈழ தமிழர்கள். […]