'கணவரை பிரிய 3-வது நபரே காரணம்' – ஆர்த்தி பளிச்.! அப்படி என்ன சொன்னார்.?வீட்டைவிட்டு ஜெயம் ரவி வெளியே சென்றது திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்டு ரவி மோகன் அறிக்கைக்கு ஆர்த்தி மீண்டும் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"தனது பொருட்களை மீட்டு தர வேண்டும்" மனைவி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.!மனைவி ஆர்த்தியிடம் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி நடிகர் ஜெயம் ரவி அடையார் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
"விவாகரத்து முடிவு என்னுடையதல்ல"... ஜெயம் ரவி மீது மனைவி பகீர் குற்றச்சாட்டு!என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி, விவாகரத்து முடிவை அறிவித்திருக்கிறார் என ஆர்த்தி கூறியுள்ளார்.
ஷாக்!! மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு.!நீண்டகால யோசனை மற்றும் கட்ட பரிசீலனைகளுக்கு பிறகு தனது மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.