நடிகை ப்ரியா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் வாமனன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து வணக்கம் சென்னை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தற்கு பிறகு, இவர்கள் இருவரும் இணைந்து சுமோ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரியா ஆனந்த் இப்படம் குறித்து பேசுகையில், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்றும், இதன் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் என்றும், ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…