நட்புன்னா இதுதான்! சாப்பிடும் போது கூட பிரிய மாட்டாங்க போல!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக முகன் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை சாண்டியும் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு குடும்ப உறவுடன் தான் வெளியில் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தர்சன், கவின் மற்றும் சாண்டி மூவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், மூவரும் இணைந்து சாப்பிடுகின்றனர். அதன் பின் மூவரும் மாறி மாறி ஊட்டி விடுகின்றனர். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025