தனது தாயை திட்டும் முகன்! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், இவரை குறித்த உண்மையான குணங்கள் மக்களுக்கு தெரிந்துள்ளது.
இவரது, அமைதியான குணமும், மற்றவர்களை மதிக்கும் பண்பும் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், முகன் அவரது குடும்பம் குறித்து கூறுகையில், அவரது தந்தையும், தாயும் பிரிந்திருப்பதாக கூறியுள்ளார். இதனனையடுத்து, இவர் தன் தாயுடன் இணைந்து வடிவேலு காமெடியை பயன்படுத்தி, ஒரு டிக் டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025