கிசு கிசு

பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் அருண்.!? புதிய பாரதி இவர் தானா.?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் “பாரதி கண்ணம்மா” . இந்த சீரியலில் நாயகனாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத். இந்த சீரியலின் மூலம் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷ்நி ஹரிப்ரியன் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து, இந்த சீரியலிலிருந்து அருண் பிரசாத் விலகிவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Arun Prasath 3 Min Read
Default Image

பிரமாண்டத்திற்கு பிரமாண்டம் சேர்க்கும் கே.ஜி.எப் குழு.! புதியதாக களமிறங்கும் பாகுபலி.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் 1000 கோடி வசூலைக் கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முடிவில் கேஜிஎப்- 3 தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் மூன்றாவது பாகத்தை பார்க்க காத்துள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கவிட்டது. இந்த நிலையில் . பிரசாந்த் நீல்  தற்போது […]

#Prabhas 3 Min Read
Default Image

சூர்யா பட வசூலை பின்னுக்கு தள்ளிய காத்துவாக்குல ரெண்டு காதல்.?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்க்கு  மத்தியில் இந்த திரைப்படம் நேற்று  திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படம் சிறப்பாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவில், மாநாடு படத்திற்கு பிறகு வந்த சிறந்த படம் எனவும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்த நிலையில், […]

#Samantha 3 Min Read
Default Image

நண்பன் பாணியில் இன்னோர் தளபதி திரைப்படம்.! கொண்டாடுவதற்கு தயாரான ரசிகர்கள்.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த திரைப்படம் பூவே உனக்காக படத்தைப் போல காதல் கதையை மையமாக […]

#Beast 3 Min Read
Default Image

அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா.? அவரே கூறிய தகவல்.!

நடிகர் அஜித்குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். அடுத்தாக,  இந்த படங்களை தொடர்ந்து அஜித்தின் 63- வது படத்தை அவரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய […]

#AK63 3 Min Read
Default Image

மிருகங்களை வைத்து புதிய முயற்சியில் இயக்குனர் ராம்.!? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இயக்குனர் ராம் அடுத்ததாக, நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் குரங்கு, முதலை, எலி என பல மிருகங்கள் […]

#Anjali 3 Min Read
Default Image

சூர்யாவின் சூப்பர் ஹிட் நாயகியை தட்டி தூக்கிய ஜெயம் ரவி.! புது அப்டேட் இதோ…

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்ற பாஸ்கரன், ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் எம்.ராஜேஷ். இவர் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியானது. இந்த […]

Jayam Ravi 3 Min Read
Default Image

23 வருட பிளாக் பஸ்டர் கூட்டணி மீண்டும்.! தலைவருக்கு அடுத்த சூப்பர் ஹிட் ரெடி.!

நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் முன்னகட்ட தயாரிப்பு பணியை விரைவில் நெல்சன் தொடங்கவுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக “தலைவர் 169” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என […]

nelson dilipkumar 4 Min Read
Default Image

பொன்னியின் செல்வன் பார்த்தவர்கள் எல்லாம் அப்படி தான் சொல்றாங்க.! – சுதா கொங்கரா.!!

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஜெயம் ரவி , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவுள்ளது. இதில் முதல் வரும் […]

mani ratnam 3 Min Read
Default Image

இணையும் மாஸ் கூட்டணி.! “தளபதி 67” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் விஜய்யின் 67-வது படம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், படத்தை லலித்குமார் தயாரிப்பதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க […]

Anirudh Ravichander 3 Min Read
Default Image

வெற்றிகரமாக 5-வது வாரம்.! வசூலை குவிக்கும் ஆர்ஆர்ஆர்.!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” ரெத்தம் ரணம் ரௌத்திரம்” (ஆர்ஆர்ஆர்). இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் செய்து வருகிறது. படம் வெளியாகி 5-வது வாரமாக சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் வெளியான நாளிலிருந்து நேற்று […]

N. T. Rama Rao Jr. 2 Min Read
Default Image

ராக்கி பாய்க்கு எண்டே கிடையாது.! கேஜிஎப் 3 வேலையை ஆரம்பித்த படக்குழு.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “கேஜிஎப்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம். அதன்படி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2-கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக கூறிவருகிறார்கள். வெளியான ஒரே வாரத்தில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 720 கோடிக்கு […]

KGF CHAPTER 2 4 Min Read
Default Image

ஒரே வாரத்தில் 700 கோடி வசூல் செய்த கேஜிஎப் 2.!

இந்தியா முழுவதும் அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வரும் திரைப்படம் கேஜிஎப் 2.இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 14-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும், பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் மிகவும் அருமையாக இருக்கிறது. படத்தின் […]

#KGFChapter2 2 Min Read
Default Image

கேரளாவில் மாஸ் காட்டிய பீஸ்ட்.! எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13-ஆன் தேதி வெளியான “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் நல்ல வசூல் செய்து பல சாதனைகள் படைத்தது வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். உலகம் […]

#Beast 3 Min Read
Default Image

மீண்டும் பைக் ஸ்டண்ட்.? AK 61 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 11-ஆம் பூஜையுடன் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள மவுண்ட் ரோடு செட் போன்று பெரிய செட்டில் நடைபெற்று வருகிறதாம். அதில், அஜித்குமார் மவுண்ட் ரோடு செட்டில் உள்ள ஒரு வங்கியில் […]

AjithKumar 3 Min Read
Default Image

துபாயில் “விக்ரம்” படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா.?!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் படம் வெளியாக ஒரு மாதம் இருப்பதால் படத்தின் […]

#Vikram 3 Min Read
Default Image

தலைவர் 169 இயக்குனர் மாற்றம்.? ரஜினியை முடிவெடுக்க கூறிய சன் பிக்சர்ஸ்.!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறவேண்டும். படத்தை பார்த்த பல ரசிகர்கள் தங்களுக்கு படம் பிடிக்கவில்லை […]

#Beast 4 Min Read
Default Image

தளபதி விஜய்க்கு அண்ணனாக களமிறங்கும் மைக் மோகன்..?!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிப்பு அடுத்த வரம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், […]

Mike Mohan 3 Min Read
Default Image

ஓடிடியில் வெளியாகும் ராக்கி – எப்போது தெரியுமா..?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ராக்கி. இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகியது. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

OTT 2 Min Read
Default Image

கோப்ரா திரைப்படம் என்னதான் ஆச்சு.? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி நிறுத்தி படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. அதன் பின் இறுதியாக இந்த வருடம் ஆரம்பத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. ஆனால் படத்திலிருந்து கடந்த ஆண்டு […]

chiyaan vikram 3 Min Read
Default Image