ஓடிடியில் வெளியாகும் ராக்கி – எப்போது தெரியுமா..?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ராக்கி. இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகியது.
தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025