பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இதில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் […]
இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் படத்தில் ரைசா வில்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஹரிஷ் கல்யாணிற்கு கடந்த 2018-ம் ஆண்டு இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் திரைப்படம் தான் பிரபலமாக்கியது. பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன் ஜோடியாக நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் […]
தளபதி-65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான […]
இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் […]
பிரபாஸின் சலார் படத்தினை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை வைத்து படம் ஒன்றை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி முன்னணி இயக்குனரின் பட்டியலில் இடம் பிடித்தவர் பிரசாந்த் நீல் .தற்போது இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார் என்பதும்,அது ஜூலை 16-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பிரபாஸை வைத்து சலார் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.இதன் படப்பிடிப்பு தற்போது […]
சிவகார்த்திகேயனின் டான் படத்தில் பிக்பாஸ் பிரபலமும் பிரபல நடிகரான ரியாஸ் கானின் மகனுமான ஷாரிக் ரியாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. கல்லூரி பின்னணியில் உருவாகும் […]
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சினம் படத்தினை மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம் .ஜீஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார் .மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தையும் ,நடிகருமான விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இந்த படத்தில் அருண் விஜய் […]
தல அஜித்தின் வலிமை படத்தில் பிரபல மலையாள நடிகரான துருவன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் […]
யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குனர் ராம்யுடன் 5 வது ஒரு திரைப்படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்திற்கு இசையமைத்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களில் இசையமைவுள்ளார். இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குனர் ராம்யுடன் 5 […]
பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அடுத்ததாக பிரபல இசையமைப்பாளரான பாலாஜிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் .இந்த நிலையில் தற்போது இவர் இசையமைப்பாளருக்கு ஜோடியாக கன்னட படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி(கன்னடா) உள்ளிட்ட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளவர் பாலாஜி […]
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் .ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது அதன் படப்பிடிப்பில் மும்மரமாக செயல்பட்டு வரும் வெற்றிமாறன் அதனை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தினை இயக்க […]
தளபதி-65 படத்தில் கார் சேஸிங் சீன் ஒன்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான […]
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படமானது கபடி வீரரான மனத்தி கணேஷன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் பயோபிக் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம்.அதன் மூலம் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தந்தையான விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அதன் பின் இவர் பரியெறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]
நடிகை ஷாலினி 21 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி . குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் அமர்க்களம் படத்தின் மூலம் தல அஜித்தை […]
தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-66 படத்தினை மெர்சல் பட தயாரிப்பாளரான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது .இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தினை நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் பூஜையுடன் கோயம்புத்தூரில் வைத்து தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் […]
சிம்புவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற உள்ளதாகவும்,அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான […]
கமலின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது . ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்த போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் . அதனையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.இதனிடையே கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் இணைந்தார் . ஆனால் இந்தியன் -2 படம் கைவிடப்படவில்லை என்று படக்குழுவினர் சார்பிலிருந்து […]
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படம் கைதி 2 என்றும்,அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்பட்டது .ஆனால் அந்த திரைப்படம் கமலின் தேர்தல் காரணமாக தள்ளி போகவுள்ள நிலையில் அதனிடையில் லோகேஷ் கனகராஜ் வேறொரு படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த […]
தனுஷின் D44 படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாகவும்,அந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை தனுஷ் எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் […]