நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல இசையமைப்பாளரான அனிருத்தை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதாவது கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் […]
ஜகமே தந்திரம் படத்தின் அப்டேட் இன்னும் இரு தினங்களில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் […]
தல 61 படத்தினை ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61 திரைப்படத்தை யார் இயக்குவார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே தல அஜித்தின் 61-வது […]
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் அவர்களுக்கு நடிகை சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வா குவாட்டர் கட்டிங் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் தான் காளி வெங்கட். இதனை அடுத்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இறுதிசுற்று எனும் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வரக்கூடிய சிலர் தற்போது தமிழ் திரையுலகில் எல்லாம் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற கைதி 2 திரைப்படம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்து வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் தான் கைதி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் உள்ள பாடல் திரைப்படத்தின் சில பகுதிகள் என ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் தற்பொழுதும் நீங்கா இடம் பிடித்துள்ள நிலையில், இந்த படத்திற்கான இரண்டாம் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8 ஆவது பிரமாண்டமான துவக்கவிழா இருப்பதால் ஒளிபரப்பபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் கூடிய சில நிகழ்ச்சிகள் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிடுகிறது. தொடர்ச்சியாக சில நிகழ்ச்சியை பார்த்து கூடியவர்கள் எண்ணிக்கையும் அதிகம். முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப படும்பொழுது எந்த நிகழ்ச்சிகளும் அதிகமாக எடுபடாது. ஆனால் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்து குக் […]
வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியிருந்த நிலையில் கொரோனா தொற்று முழுவதுமாக குறையட்டும் என சிரஞ்சீவி படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் தல அஜித், அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி […]
இனிமேல் சிம்புவின் படங்களுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து தற்போது வெளியாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதாவது ஏற்கனவே அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு பதில் சொல்ல வேண்டும் என புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கொரில்லா […]
தன்னை காணவரும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும். எனவே சுருதிகாசன் விஜய்சேதுபதியுடன் இனி படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ்த் திரையுலகில் வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை போட்டு வரும் நிலையில், தற்பொழுது இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார். […]
தளபதி விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்குனர் பேரரசு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி65-ல் நடிக்கவுள்ளார்.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. எனவே விஜய் அவர்கள் தற்போது பேரரசு மற்றும் மகிழ் திருமேனி ஆகிய இரு இயக்குனர்களிடம் கதையை கேட்டு வருகிறாராம்.ஏற்கனவே இயக்குனர் பேரரசுடன் இணைந்து 2 படங்களில் நடித்த விஜய்யின் […]
நிலம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக பகிர் குற்றசாட்டு எழுந்துள்ளது. நிலம் வாங்கித் தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]
சூர்யாவின் வாடிவாசல் படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்ததை அடுத்து அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. […]
சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் படமான தளபதி என்ற படத்தின் டைட்டிலை விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கு டைட்டிலாக வைக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆம், நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் தளபதி படத்தை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் அவரின் கனவு படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் ஊரடங்கிற்கு முன்னதாகவே தொடங்கியது. ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
ஜனவரி மாதத்தில் சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு, படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக அதற்கடுத்து நடத்தப்பட்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு குறிப்பிட்ட நபர்களை கொண்டு படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அண்ணாத்த […]
அரசால் அனுமதிக்கப்பட்ட 75 நபர்கள் அளவானது பெரிய படங்களுக்கு குறைவான நபர்களே ஆகும். ஆதலால் இந்த கொரோனா நடவடிக்கைகள் முற்றிலுமாக சரியான பின்பு பெரிய நடிகர்களின் பட சூட்டிங் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. தமிழக அரசானது அண்மையில் வெளியிட்ட ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வுகளில் சினிமா சம்பந்தப்பட்ட சூட்டிங் போன்ற வேலைகளுக்கு அதிகபட்சம் 75 ஆட்களை கொண்டு வேலை செய்ய அனுமதி அளித்தது. அரசால் அனுமதி அளிக்கப்பட்டாலும், தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படங்களுக்கான ஷூட்டிங் தொடங்க […]
பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக ஷில்பா மஞ்சுநாத்திடம் சம்பளமாக 1 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் அதற்கான புரோமோ வீடியோவை கமல்ஹாசன் […]
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். […]
பிக்பாஸ் சீசன் 4ல் பிரபல கவர்ச்சி நடிகையான கிரண் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். . மேலும் சமீபத்தில் கமல்ஹாசன் தனது […]
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாம். சூரரை போற்று திரைப்படத்தில் இணைய வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 30-ஆம் தேதி படம் OTTயில் ரிலீசாக உள்ளது. அதே போல இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. சன் டிவி முதலில் சூரரைபொற்று திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தது. ஆனால், அக்டோபர் 30-ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் […]