நிலமோசடி விவகாரம்: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு!நிலமோசடி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நிலமோசடி விவகாரம்.. வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட நடிகர் சூரிக்கு கொலை மிரட்டல்!நிலம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக பகிர் குற்றசாட்டு எழுந்துள்ளது.
நிலமோசடி விவகாரம்.. நடிகர் சூரிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!நிலமோசடி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் சூரி, அக்டோபர் 29 ஆம் தேதிக்குள் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.